சரிபார்ப்பு குறியீடு
உங்கள் மொபைல் எண்ணிற்கு நாங்கள் ஒரு சரிபார்ப்பு குறியீட்டை அனுப்பியுள்ளோம்
00.00
குறியீடை பெறவில்லையா? மீண்டும் அனுப்பவும்
ரெஸ்பெக்ட் சீனியர் கேர் ரைடர்: 9152007550 (மிஸ்டு கால்)
விற்பனைகள்: 1800-209-0144| சேவை: 1800-209-5858 சேவை சாட்: +91 75072 45858
எங்கள் இணையதளத்தை அணுகியதற்கு நன்றி.
ஏதேனும் உதவிக்கு தயவுசெய்து அழைக்கவும் 1800-209-0144
மிகவும் தேடப்பட்ட கீவேர்டுகள்
முன்றாம் தரப்பினர் கார் காப்பீடு
இரு சக்கர வாகனக் காப்பீடு மூன்றாம் தரப்பு
உங்களுக்கு மதிப்புமிக்க ஒன்றை கவனித்துக் கொள்வது இயல்பானது. மற்றும், உங்கள் உடல்நிலை உங்களுக்கு மிகவும் மதிப்புமிக்க விஷயம் என்பது எங்களுக்கு தெரியும். நீங்கள் சீரான உடல்நிலையை பராமரித்தால் உலகை நீங்கள் வெல்ல முடியும். ஆனால், உங்கள் உடல்நலத்தை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டுமானால், குறிப்பாக கொடிய நோய் அல்லது விபத்து போன்ற அவசர காலங்களில் உங்களுக்கு வலுவான நிதி உதவி தேவை.
பஜாஜ் அலையன்ஸ் மூலம் ஆரோக்ய சஞ்சீவனி பாலிசி மருத்துவக் காப்பீடு மருத்துவமனையில் சேர்க்கப்படும் நேரத்தில் நிதிச் சுமையிலிருந்து அந்த நிதி ஆதரவைப் பெறவும் உங்களைப் பாதுகாக்கவும் உதவும். ஆரோக்ய சஞ்சீவனி மருத்துவக் காப்பீட்டை பெறுவதனால் உங்கள் சேமிப்புகள் பாதிக்கப்படுவது பற்றியும் மற்றும் எந்தவொரு மருத்துவ அவசரத் தேவையை பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
உங்களுக்கு ஆதரவளிக்க ஆரோக்ய சஞ்சீவனி பாலிசியுடன், ஒருவேளை ஏதேனும் தவறான நிகழ்வு ஏற்பட்டால் சிகிச்சைக்காக போதுமான பணம் இல்லை என்பதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
பஜாஜ் அலையன்ஸ் மருத்துவ காப்பீட்டின் ஆரோக்ய சஞ்சீவனி பாலிசி உங்களுக்கு நிதி ஆதரவைப் பெறவும் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நேரத்தில் நிதிச் சுமையிலிருந்து உங்களை பாதுகாக்கவும் உதவும். உடன் ஆரோக்ய சஞ்சீவனி ஹெல்த் இன்சூரன்ஸ், உங்கள் சேமிப்புகள் குறைவதை பற்றி நீங்கள் கவலைப்படுவதை நிறுத்தி எந்தவொரு மருத்துவ அவசரத்தையும் கையாளலாம்.
ஆரோக்ய சஞ்சீவனி ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி உங்களுக்கு பின்வருவதை காப்பீடு அளிக்கிறது*:
a) மருத்துவமனை உள்ளிருப்பு சிகிச்சை:
✓ அறை வாடகை, போர்டிங், நர்சிங் செலவுகள்
✓ தீவிர சிகிச்சை பிரிவு (ICU)/தீவிர இருதய பராமரிப்பு பிரிவு (ICCU)
✓ சாலை ஆம்புலன்ஸ் காப்பீடு
b) பட்டியலிடப்பட்ட நவீன சிகிச்சை முறைகள்
c) அனைத்து டே கேர் சிகிச்சைகள்
D) AYUSH சிகிச்சை: எந்தவொரு ஆயுஷ் மருத்துவமனையிலும் பாலிசி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி காப்பீடு செய்யப்பட்ட தொகையின் வரம்பு வரை ஒவ்வொரு பாலிசி ஆண்டிலும் ஆயுர்வேதம், யோகா மற்றும் நேச்சுரோபதி, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருந்துகளின் கீழ் உள்நோயாளி பராமரிப்பு சிகிச்சைக்காக ஏற்படும் மருத்துவ செலவுகள்.
e) கண்புரை சிகிச்சை: கண்புரை சிகிச்சைக்காக ஏற்படும் மருத்துவச் செலவுகள்
*வரம்புகளுக்கு உட்பட்டது
ஆரோக்ய சஞ்சீவனி ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி உள்-நோயாளியாகவோ அல்லது மருத்துவமனையில் டே கேர் சிகிச்சையின் ஒரு பகுதியாகவோ பின்வரும் செயல்முறைகளை உள்ளடக்குகிறது*:
a) கருப்பை தமனி எம்போலைசேஷன் மற்றும் HIFU (ஹை இன்டென்சிட்டி ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட்)
பி) பலூன் சினுபிளாஸ்டி
c) டீப் ப்ரெயின் ஸ்டிமுலேஷன்
d) ஓரல் கீமோதெரபி
இ) இம்யூனோதெரபி - மொனோக்லோனல் ஆன்டிபாடியை இன்ஜெக்ஷனாக கொடுக்கப்பட வேண்டும்
f) இன்ட்ரா வைட்ரியல் இன்ஜெக்ஷன்ஸ்
g) ரோபோடிக் அறுவை சிகிச்சைகள்
h) ஸ்டீரியோடாக்டிக் ரேடியோ அறுவை சிகிச்சைகள்
i) பிரான்சிக்கல் தெர்மோபிளாஸ்டி
j) புரோஸ்ட்ரேட் வேப்பரைசேஷன் (கிரீன் லேசர் சிகிச்சை அல்லது ஹால்மியம் லேசர் சிகிச்சை)
k) IONM – (இன்ட்ரா ஆபரேட்டிவ் நியூரோ மானிட்டரிங்)
l) ஸ்டெம் செல் தெரபி: ஹீமாட்டோலாஜிக்கல் நிலைமைகளுக்கான எழும்பு மஜ்ஜை மாற்றத்திற்கான ஹீமட்டோமெட்டிக் ஸ்டெம் செல்கள் காப்பீடு அளிக்கப்படும்.
*வரம்புகளுக்கு உட்பட்டது
ஒரு வருட காலத்துடன் இரண்டு வகையான ஆரோக்ய சஞ்சீவனி ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் உள்ளன:
a) ஆரோக்ய சஞ்சீவனி பாலிசி, பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி – தனிநபர்
b) ஆரோக்ய சஞ்சீவனி பாலிசி, பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி – ஃபேமிலி ஃப்ளோட்டர்
பிரீமியம் பணம்செலுத்தலை முழுமையாகவோ அல்லது தவணை முறையில் செலுத்தலாம்- அரையாண்டு, காலாண்டு, மாதாந்திரம்.
ஆரோக்ய சஞ்சீவனி ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியுடன் நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் ஒரு வருட காலத்திற்கு காப்பீடு அளிக்கப்படுவீர்கள்.
ஆரோக்ய சஞ்சீவனி பாலிசி வாழ்நாள் புதுப்பித்தல் நன்மைகளுடன் வருகிறது.
குடும்ப தள்ளுபடி: ஒற்றை பாலிசியின் கீழ் 2 தகுதியான குடும்ப உறுப்பினர்கள் காப்பீடு செய்யப்பட்டால் 10% குடும்ப தள்ளுபடி வழங்கப்படும் மற்றும் தகுதியான குடும்ப உறுப்பினர்களில் 2 க்கும் அதிகமாக இருந்தால் 15 % வழங்கப்படும். மேலும், புதிய பாலிசிகள் மற்றும் புதுப்பித்தல் பாலிசிகள் இரண்டிற்கும் இந்த குடும்ப தள்ளுபடி வழங்கப்படும்.
ஆன்லைன்/நேரடி தொழில் தள்ளுபடி: நேரடி/ஆன்லைன் சேனல் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்ட பாலிசிக்காக இந்த தயாரிப்பில் 5% தள்ளுபடி வழங்கப்படும்.
குறிப்பு: பணியாளர் தள்ளுபடி பெறும் ஊழியர்களுக்கு இந்த தள்ளுபடி பொருந்தாது
ஆரோக்ய சஞ்சீவனி என்பது மருத்துவமனையில் சேர்க்கப்படும் நேரத்தில் நிதிச் சுமையிலிருந்து உங்களை பாதுகாக்கும் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியாகும். ஒருவேளை ஏதேனும் தவறான நிகழ்வு ஏற்பட்டால் சிகிச்சைக்காக போதுமான பணம் இல்லை என்பதைப் பற்றி நீங்கள் கவலைப்படாமல் உங்கள் வாழ்க்கையை வாழ இது உதவுகிறது.
ஆம், ஆரோக்ய சஞ்சீவனி பாலிசியுடன், தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் விருப்பத்தின் கீழ் உங்களுக்காக மற்றும் உங்கள் சட்டரீதியாக மனைவி, சார்ந்த குழந்தைகள், பெற்றோர்கள், வாழ்க்கை துணைவரின் பெற்றோர்கள் ஆகியோருக்கான காப்பீட்டை நீங்கள் பெறலாம்
ஸ்டாண்டர்டு ஹெல்த் இன்சூரன்ஸின் கீழ் SI (காப்பீட்டுத் தொகை) விருப்பங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள அட்டவணையை தயவுசெய்து பார்க்கவும்:
வரிசை எண் | கவரேஜ் | காப்பீடு செய்யப்பட்ட தொகை (குறைந்தபட்சம்) | காப்பீடு செய்யப்பட்ட தொகை (அதிகபட்சம்) | குறிப்புகள் |
1 | மருத்துவமனை உள்ளிருப்புச் சிகிச்சை | ரூ 1,00,000 | ரூ 5,00,000 | 1 அறை வாடகை, போர்டிங், நர்சிங் செலவுகள்- காப்பீடு செய்யப்பட்ட தொகையின் 2%, நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.5000/- க்கு உட்பட்டது 2 தீவிர சிகிச்சை பிரிவு (ICU) / தீவிர இருதய பராமரிப்பு பிரிவு (ICCU) - காப்பீடு செய்யப்பட்ட தொகையின் 5%, நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.10,000/- க்கு உட்பட்டது 3 சாலை ஆம்புலன்ஸ்-க்கு அதிகபட்சம் ரூ. 2000/- ஒரு மருத்துவமனை உள்ளிருப்பு சிகிச்சைக்கு |
2 | AYUSH சிகிச்சை | ரூ 1,00,000 | ரூ 5,00,000 | |
3 | கண்புரை சிகிச்சை | ஒரு பாலிசி காலத்தில் ஒவ்வொரு கண்ணுக்கும், காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 25% அல்லது ரூ.40,000/- இவற்றில் எவை குறைவோ அவை பொருந்தும். | ||
4 | மருத்துவமனை உள்ளிருப்புச் சிகிச்சைக்கு முன் | மருத்துவமனை உள்ளிருப்புச் சிகிச்சைக்கு காப்பீடு செய்யப்பட்ட தொகை வரை | 30 நாட்கள் | |
5 | மருத்துவமனையில் சேர்த்த பின் | 60 நாட்கள் | ||
6 | நவீன சிகிச்சை முறைகள் | மருத்துவமனை உள்ளிருப்புச் சிகிச்சை SI-யில் 50% | 1 கருப்பை தமனி எம்போலைசேஷன் மற்றும் HIFU (ஹை இன்டென்சிட்டி ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட்) 2 பலூன் சினுபிளாஸ்டி 3 டீப் ப்ரெயின் ஸ்டிமுலேஷன் 4 ஓரல் கீமோதெரபி 5 இம்யூனோதெரபி - மொனோக்லோனல் ஆன்டிபாடியை இன்ஜெக்ஷனாக கொடுக்கப்பட வேண்டும் 6 இன்ட்ரா வைட்ரியல் இன்ஜெக்ஷன்ஸ் 7 ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் 8 ஸ்டீரியோடாக்டிக் ரேடியோ அறுவை சிகிச்சைகள் 9 பிரான்சிக்கல் தெர்மோபிளாஸ்டி 10 புரோஸ்ட்ரேட் வேப்பரைசேஷன் (கிரீன் லேசர் சிகிச்சை அல்லது ஹால்மியம் லேசர் சிகிச்சை) 11 IONM – (இன்ட்ரா ஆபரேட்டிவ் நியூரோ மானிட்டரிங்) 12 ஸ்டெம் செல் தெரபி: ஹீமாட்டோலாஜிக்கல் நிலைமைகளுக்கான எழும்பு மஜ்ஜை மாற்றத்திற்கான ஹீமட்டோமெட்டிக் ஸ்டெம் செல்கள் காப்பீடு அளிக்கப்படும் |
மருத்துவமனை உள்ளிருப்புச் சிகிச்சை, மருத்துவமனை உள்ளிருப்புச் சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள் ஆரோக்ய சஞ்சீவனி பாலிசியின் கீழ் காப்பீடு செய்யப்படுகின்றன.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிநிலைகளை பின்பற்றி நீங்கள் ஆரோக்ய சஞ்சீவனி மருத்துவ காப்பீட்டை வாங்கலாம்:
இந்த பாலிசிக்கான பிரீமியத்தை தவணை முறைகளில் நீங்கள் செலுத்த முடியும் என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளவும், இதை ஆண்டுதோறும், அரையாண்டு, காலாண்டு அல்லது மாதாந்திர அடிப்படையில் செலுத்தலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ளதை பூர்த்தி செய்தால், நீங்கள் இந்த ஸ்டாண்டர்டு ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை பெற தகுதியானவர்:
உங்கள் குழந்தைகளின் வயது 18 வயதிற்கு மேல் மற்றும் போதுமான நிதி ஆதரவு இருந்தால், அவர்கள் அடுத்தடுத்த புதுப்பித்தல்களில் காப்பீடு பெற தகுதியற்றவர்கள் என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளவும்.
ஆரோக்ய சஞ்சீவனி ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் உள்ள துணை-வரம்புகள்:
வருடாந்திர பாலிசி நன்மை/செயல்முறை | துணை-வரம்பு |
ஒரு நாள் அறை வாடகை- சாதாரண | காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 2%, அதிகபட்சம் ரூ. 5000/- |
நாள் ஒன்றுக்கு ஐசியு/ஐசிசியு செலவுகள் | காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 5%, அதிகபட்சம் ரூ. 10,000/- |
கண்புரை அறுவை சிகிச்சை | காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 25% அல்லது ரூ. 40,000/- ஒவ்வொரு கண்ணுக்கும் எவை குறைவோ அவை பொருந்தும் |
சாலை ஆம்புலன்ஸ் | ஒரு மருத்துவமனை உள்ளிருப்பு சிகிச்சைக்கு ரூ. 2000/ |
நவீன சிகிச்சை முறைகள் | காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 50% |
புதுப்பிப்பு நேரத்தில் அல்லது எந்தவொரு நேரத்திலும் காப்பீட்டுத் தொகையை மாற்ற முடியும் (அதிகரிக்க/குறைக்க), இது நிறுவனத்தின் அண்டர்ரைட்டிங்-க்கு உட்பட்டது. SI-யில் ஏதேனும் அதிகரிப்பிற்கு, காத்திருப்பு காலம் காப்பீடு செய்யப்பட்ட தொகையின் மேம்படுத்தப்பட்ட பகுதிக்கு மட்டுமே புதிதாகத் தொடங்கும்.
ஆம், நீங்கள் இந்த பாலிசியை தேர்வு செய்யும்போது கட்டாயமான 5% கோ-பேமெண்ட் பொருந்தும்.
காப்பீடு செய்யப்பட்டவர் மருத்துவமனையில் சேர்க்கை பெற விரும்பினால், நுகர்வோர் மற்றும் மருந்துகளை தவிர்த்து ஏற்படும் அனைத்து மருத்துவமனை செலவுகளுக்கும் 5% கோ-பேமெண்ட் பொருந்தும்.
உங்கள் இணையதளத்தில் ஆன்லைன் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி புதுப்பித்தல் சிறந்தது, பயனர் பயன்படுத்த எளிமையானது.
பஜாஜ் அலையன்ஸின் நிர்வாகி ஒரு சிறந்த ஆதரவை வழங்குகிறார் மற்றும் எப்போதுமே அவ்வாறு வழங்க விரும்புகிறார். சிறப்பு.
பஜாஜ் அலையன்ஸின் நிர்வாகி பாலிசியின் நன்மைகளை மிகவும் சிறப்பாக விளக்கினார். அவர் மிகவும் நல்ல தகவல்தொடர்பு திறன்களைக் கொண்டுள்ளார் மற்றும் எங்களுக்குச் சிறப்பாக விளக்கினார்.
மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது உங்கள் நிதிச் சுமையை கையாளுவதற்காக ஆரோக்ய சஞ்சீவனி மருத்துவ காப்பீடு
விலையை பெறுகஉங்களின் நீட்டிக்கப்பட்ட குடும்பத்திற்கும் காப்பீடு பெறலாம்.
இந்த பாலிசியின் கீழ் வாழ்நாள் புதுப்பித்தல் நன்மை கிடைக்கிறது.
எங்கள் ரொக்கமில்லா மற்றும் திருப்பிச் செலுத்தும் கோரல் செட்டில்மென்ட் செயல்முறையுடன், உங்கள் தாக்கல், கண்காணிப்பு மற்றும் கோரல் செட்டில்மென்ட் செயல்முறையை மிகவும் சுமூகமாகவும் வசதியாகவும் அமைக்கிறோம்.
பிரீமியத்தை தவணை அடிப்படையில் செலுத்த முடியும்- ஆண்டு, அரையாண்டு, காலாண்டு அல்லது மாதாந்திரம்.
புதிய முன்மொழிவுகளுக்கு, 45 வயது வரை உள்ளவர்கள் எந்தவொரு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டியதில்லை.
ஒவ்வொரு கோரல் இல்லா பாலிசி ஆண்டிற்கும் (கோரல்கள் மேற்கொள்ளப்படவில்லை) ஒட்டுமொத்த போனஸ் 5% அதிகரிக்கப்படும் , ஆனால் இதற்கு மேலும் படிக்கவும்
ஒவ்வொரு கோரல் இல்லா பாலிசி ஆண்டிற்கும் (கோரல்கள் மேற்கொள்ளப்படவில்லை) ஒட்டுமொத்த போனஸ் 5% அதிகரிக்கப்படும் , ஆனால் இதற்கு தற்போதைய பாலிசி ஆண்டின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட தொகையில் அதிகபட்சமாக 50% இடைவெளியில்லாமல் நிறுவனத்துடன் பாலிசி புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
காப்பீடு செய்யப்பட்ட அல்லது காப்பீடு செய்யப்பட்ட நபர்(கள்) விதிமுறைகளைப் மதிப்பாய்வு செய்ய பாலிசியை பெற்ற தேதியிலிருந்து பதினைந்து நாட்கள் காலத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் மேலும் படிக்கவும்
காப்பீடு செய்யப்பட்ட அல்லது காப்பீடு செய்யப்பட்ட நபர்(கள்) பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மதிப்பாய்வு செய்ய பாலிசி பெற்ற தேதியிலிருந்து பதினைந்து நாட்கள் காலத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள், மற்றும் ஒப்புக்கொள்ள முடியாவிட்டால் அதனை திருப்பியளிக்க வேண்டும்.
புதுப்பித்தல் நினைவூட்டலை அமைக்கவும்
உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. உங்கள் பாலிசி புதுப்பித்தலுக்கான நிலுவைத் தேதி குறித்து நாங்கள் உங்களுக்கு நினைவூட்டலை அனுப்புவோம்.
(3,912 விமர்சனம் & மதிப்பீடு அடிப்படையில்)
சுந்தர் குமார் மும்பை
எந்தவொரு கைமுறை தலையீடும் இல்லாமல் மருத்துவ காப்பீட்டு பாலிசியை சுலபமாக ஆன்லைனில் வாங்குதல்.
பூஜா மும்பை
பஜாஜ் அலையன்ஸ் அதிக தகவலை வழங்குகிறது மற்றும் உதவியான பிரதிநிதிகள்.
நிதி சூரா மும்பை
பாலிசி வழங்கல் மிகவும் விரைவானது மற்றும் எளிமையானது. பயன்படுத்த எளிமையான இடைமுகம்.
பஜாஜ் அலையன்ஸ் காப்பீட்டு பாலிசியில் உங்கள் ஆர்வத்திற்கு நன்றி, செயல்முறை தொடர்பாக உங்களுக்கு உதவ வாடிக்கையாளர் ஆதரவு நிர்வாகி உங்களை விரைவில் தொடர்பு கொள்வார்.
கால் பேக் கோரிக்கை
பொறுப்புத் துறப்பு
நான் இதன் மூலம் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட்-க்கு ஒரு வசதியான நேரத்தில் மீண்டும் அழைக்க ஒரு குறிப்பிட்ட கோரிக்கையுடன் எனக்கு இணையதளத்தில் கிடைக்கும் தொடர்பு எண்ணிற்கு அழைக்க அங்கீகரிக்கிறேன். முழுமையாகவோ அல்லது பகுதியளவு முடக்கப்பட்ட வகையின் கீழ் தேசிய வாடிக்கையாளர் விருப்ப பதிவு (NCPR)-யில் எனது தொடர்பு எண் பதிவு செய்யப்பட்டாலும், எனது கோரிக்கைக்கு பதிலளிக்கப்பட்ட எந்தவொரு அழைப்பும் அல்லது SMS ஒரு தேர்ந்தெடுக்கப்படாத வணிக தகவல்தொடர்பு என்று கருதப்படாது என்று நான் அறிவிக்கிறேன், ஆனால் அழைப்பின் உள்ளடக்கம் பல்வேறு காப்பீட்டு தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அல்லது காப்பீட்டு வணிகத்தின் விளக்கம் மற்றும் கொள்முதல் ஆகியவற்றை விளக்குவதற்கான நோக்கங்களுக்காக இருக்கலாம். மேலும், இந்த அழைப்புகள் தரம் மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காக பதிவு செய்யப்படும் மற்றும் கண்காணிக்கப்படும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், மற்றும் தேவைப்பட்டால் எனக்கு கிடைக்கும்.
சரிபார்ப்பு குறியீடு
உங்கள் மொபைல் எண்ணிற்கு நாங்கள் ஒரு சரிபார்ப்பு குறியீட்டை அனுப்பியுள்ளோம்
00.00
குறியீடை பெறவில்லையா? மீண்டும் அனுப்பவும்
பொறுப்புத் துறப்பு
நான் இதன் மூலம் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட்-க்கு ஒரு வசதியான நேரத்தில் மீண்டும் அழைக்க ஒரு குறிப்பிட்ட கோரிக்கையுடன் எனக்கு இணையதளத்தில் கிடைக்கும் தொடர்பு எண்ணிற்கு அழைக்க அங்கீகரிக்கிறேன். முழுமையாகவோ அல்லது பகுதியளவு முடக்கப்பட்ட வகையின் கீழ் தேசிய வாடிக்கையாளர் விருப்ப பதிவு (NCPR)-யில் எனது தொடர்பு எண் பதிவு செய்யப்பட்டாலும், எனது கோரிக்கைக்கு பதிலளிக்கப்பட்ட எந்தவொரு அழைப்பும் அல்லது SMS ஒரு தேர்ந்தெடுக்கப்படாத வணிக தகவல்தொடர்பு என்று கருதப்படாது என்று நான் அறிவிக்கிறேன், ஆனால் அழைப்பின் உள்ளடக்கம் பல்வேறு காப்பீட்டு தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அல்லது காப்பீட்டு வணிகத்தின் விளக்கம் மற்றும் கொள்முதல் ஆகியவற்றை விளக்குவதற்கான நோக்கங்களுக்காக இருக்கலாம். மேலும், இந்த அழைப்புகள் தரம் மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காக பதிவு செய்யப்படும் மற்றும் கண்காணிக்கப்படும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், மற்றும் தேவைப்பட்டால் எனக்கு கிடைக்கும்.
சரியான விலைகூறல் குறிப்பு ID-ஐ உள்ளிடுக