Loader
Loader

Get In Touch

எங்கள் இணையதளத்தை அணுகியதற்கு நன்றி.

ஏதேனும் உதவிக்கு தயவுசெய்து அழைக்கவும் 1800-209-0144

இவி உதவி எண் : 1800-103-5858

அனைவருக்கும் இவி

எலக்ட்ரிக் பைக் காப்பீடு

11 நன்மைகளுடன் 24x7 சாலையோர உதவி

அர்ப்பணிக்கப்பட்ட இவி உதவி மையம்

இழுத்துச் செல்லுதல், பிரேக்டவுன், விபத்து மற்றும் பல

எலக்ட்ரிக் கார் காப்பீடு

11 சாலையோர உதவி சேவைகளுடன் இவி-க்கான பராமரிப்பு

ஆன்-சைட் சார்ஜிங், பிக்கப் & டிராப்

எஸ்ஓஎஸ் உடன் அர்ப்பணிக்கப்பட்ட இவி உதவி மையம் மற்றும் பல

எலக்ட்ரிக் வணிகக் காப்பீடு

வருவாய் இழப்பு பாதுகாப்பு காப்பீடு

இழுத்துச் செல்லுதல் செலவுக் காப்பீடு

ஆட் ஆன் காப்பீடுகள்

நீங்கள் ஒரு பராமரிப்பு ஆலோசகரா? இங்கே கிளிக் செய்யவும்

 

எலக்ட்ரிக் வாகனத்திற்கான 24x7 சாலையோர உதவி

எங்கள் சிறப்பான எலக்ட்ரிக் வாகன சேவைகளுடன் உங்களுக்கு உதவவும் மன அமைதியை உறுதிப்படுத்தவும் நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம். வெறும் ஒரு அழைப்பு அல்லது ஒரு கிளிக்கில் உங்களுக்கு உதவ எங்கள் குழு தயாராக உள்ளது மற்றும் நீங்கள் இந்தியாவில் எங்கிருந்தாலும் ஒரு சூழ்நிலையைச் சமாளிக்க உங்களுக்கு உதவ உங்களை அணுகும்.

நீங்கள் டயரை மாற்ற விரும்பினாலும், எலக்ட்ரிக் வாகனத்தின் மோட்டார்/பேட்டரி போன்றவற்றை நிபுணர்கள் பார்க்க வேண்டும் என்றாலும் நீங்கள் எந்த நேரத்திலும் எங்களை தொடர்பு கொள்ளலாம் மற்றும் பல்வேறு சூழ்நிலைகளுக்கான உடனடி உதவியைப் பெறலாம்.

 

 

* தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்

 

ஏற்கனவே உள்ள வேறு சில சேவைகளும் இங்கே கிடைக்கின்றன

மோட்டார் காப்பீட்டை பெறுவதற்கான நேரம்: வெறும் 3 நிமிடங்களுக்கும் குறைவாக
தனிப்பயனாக்கப்பட்ட ஆட்-ஆன்கள்: ஆட் ஆன்களின் பட்டியலுடன் பாதுகாப்பை மேம்படுத்துங்கள்
நோ கிளைம் போனஸ் டிரான்ஸ்ஃபர்: 50% வரை
கோருதல் தீர்வு செய்தல் விகிதம்: 98%
ரொக்கமில்லா சேவைகள்: 7,200+ நெட்வொர்க் கேரேஜ்கள் முழுவதும்
கோரல்கள் செயல்முறை: டிஜிட்டல் - 20 நிமிடங்களுக்குள்*
ஆன்-தி-ஸ்பாட் கிளைம் செட்டில்மென்ட்: 'கேரிங்லி யுவர்ஸ்' செயலி உடன்

உங்கள் புன்னகையைப் பாதுகாக்கவும், எலக்ட்ரிக் வாகனத்தை இயக்கவும் மற்றும் எதிர்கால போக்குவரத்தை இன்றே காப்பீடு செய்யவும்

இவி இன்சூரன்ஸ்- வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது


எலக்ட்ரிக் மற்றும் நிலையான இயக்கத்திற்கு மாறுவதில் முக்கிய பங்களிப்பாளராக மாறிவரும் வாடிக்கையாளர்களின் புதிய பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப மாற்றியமைப்பதன் காரணமாகும். பஜாஜ் அலையன்ஸ் வழங்கும் இவி இன்சூரன்ஸ் வாடிக்கையாளர் கவலைகளை நிவர்த்தி செய்யும் தனித்துவமான சேவைகளை வழங்குகிறது:

Critical Illness Policy

அர்ப்பணிக்கப்பட்ட இவி உதவி மையம்

  • 24x7 உதவி சேவை
  • இவி தொடர்பான அனைத்து வினவல்களுக்கும் நிபுணர் ஆதரவு
  • பின்வருவதன் தொடர்புடைய வினவல் அல்லது பிரச்சினை
    • காப்பீடு செய்தவரின் வாகனம்,
    • வாகனத்தின் பேட்டரி,
    • சார்ஜிங் நிலையங்கள் போன்றவை.
  • தேவைப்படும் பிற உதவிகளுக்கான ஆதரவு, அதாவது
    • பஞ்சரான டயர்,
    • விபத்து / பிரேக்டவுன், அருகில் உள்ள டீலரிடம் இழுத்துச் செல்வது போன்றவை.
Critical Illness Policy

எஸ்ஓஎஸ்

  • அவசரகால எஸ்ஓஎஸ் அழைப்பு ஏற்பாடு
  • எஸ்ஓஎஸ் பட்டன் ஆனது எலக்ட்ரிக் வாகனத்துடன் இணைக்கப்படும்
  • எஸ்ஓஎஸ் பட்டனை அழுத்துவதன் மூலம் அவசரகால சேவைகளை தெரிவிக்கிறது
Critical Illness Policy

ஆன்-சைட் சார்ஜிங்

  • போர்ட்டபிள் மொபைல் சார்ஜர்.
  • இந்தியாவில் இதுபோன்ற முதல் சேவையாகும்.
  • குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே அணுகக்கூடியது, பயணத்தை எந்த நேரத்திலும் முடிக்க உடனடி சார்ஜிங் ஆதரவை வழங்குகிறது.
Critical Illness Policy

பிக்கப் மற்றும் டிராப்

  • பின்வரும் நோக்கத்திற்காக எலக்ட்ரிக் வாகனத்தை இழுத்துச் செல்லுதல்
    • பேட்டரி தீர்ந்துப் போகுதல்
    • பிரேக்டவுன்
    • விபத்து
  • வாடிக்கையாளருக்கு உதவவும் ஆதரவு வழங்கவும் ஒரு ஓட்டுநர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளார்.

 

EVERYDAY EV-INSURANCE FOR EVERYONE

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் (இவி-கள்) பெருகிய முறையில் பிரபலமாகி வருகின்றன; இவி-கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை, சிக்கனமானவை மற்றும் குறைந்த பராமரிப்பு செலவுகள் தேவை என்பது வாடிக்கையாளர்களிடையே அவற்றை சிறந்த தேர்வாக ஆக்குகிறது. மேலும், இவி-களை ஏற்றுக்கொள்வதை அதிகரிக்க மத்திய அரசு தொடர்ந்து புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது.

பசுமையான மற்றும் நிலையான தீர்வுகளில் அரசாங்கங்கள் மற்றும் தொழில்துறை அமைப்புகளின் அதிகரித்து வரும் கவனத்தை கருத்தில் கொண்டு, இவி வாகனங்களை வாங்குதல் காலப்போக்கில் அதிகரிக்கும். ஒவ்வொரு ஆண்டும் அதிகமான மக்கள் இவி வாகனங்களை வாங்குவதால், இவி தொழில் இந்தியாவில் ஒரு நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தைக் கொண்டுள்ளது. இவி வாகனங்களை சொந்தமாக வைத்திருக்கும் அல்லது வாங்க விரும்புபவர்கள் இவி இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருக்க வேண்டும்.

பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ்-யின் இவி இன்சூரன்ஸ் பாலிசி விபத்துகள் போன்ற நிகழ்வுகளில் எந்தவொரு சாத்தியமான நிதி இழப்பு அல்லது சேதத்திலிருந்தும் இவி-களை உள்ளடக்குகிறது. இவி வாகனங்களுக்கான காப்பீடு, வாகன உரிமையாளர்களை ஏதேனும் சாத்தியமான நிதி அபாயங்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் அவர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. எங்கள் பாலிசியானது உங்கள் வாகனத்திற்கான 11 சாலையோர உதவி சேவைகளையும் வழங்குகிறது, பிரத்யேக இவி ஹெல்ப்லைன், ஆன்-சைட் சார்ஜிங், எஸ்ஓஎஸ், எனர்ஜி இல்லாமல் டோவிங் செய்தல் மற்றும் பல சேவைகளை உள்ளடக்கியது.

Claim settlement

ஹெல்த் CDC மூலமாக ஆன்-தி-கோ கிளைம் செட்டில்மென்ட்.

எலக்ட்ரிக் வாகனக் காப்பீட்டில் ஆட்-ஆன்கள்

எலக்ட்ரிக் வாகனக் காப்பீட்டின் கீழ் சில ஆட்-ஆன்களை தேர்வு செய்யலாம். எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படும் சில ஆட்-ஆன்களின் தீர்வறிக்கை இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
Motor protection

மோட்டார் பாதுகாப்பு (இது எஞ்சின் பாதுகாப்பு ஆட்-ஆனின் கீழ் காப்பீடு செய்யப்படுகிறது)

மின்சார வாகனத்தின் மிக முக்கியமான பாகங்களில் மோட்டார் ஒன்றாகும். சர்வீஸ் செய்வதற்கு மிகவும் விலையுயர்ந்த பாகங்களில் ஒன்றாக இருப்பதால், உங்கள் வாகனத்தின் மோட்டாரை ஒரு செயலிழப்பு அல்லது விபத்திலிருந்து மீட்டெடுக்க அதிக செலவு ஏற்படுகிறது மேலும் படிக்கவும்

மோட்டார் பாதுகாப்பு(இது எஞ்சின் பாதுகாப்பு ஆட் ஆனின் கீழ் காப்பீடு செய்யப்படுகிறது) :

எலக்ட்ரிக் வாகனத்தின் மிகவும் முக்கியமான பகுதிகளில் மோட்டார் ஒன்றாகும். சர்வீஸ் செய்வதற்கு மிகவும் விலையுயர்ந்த பாகங்களில் ஒன்றாக இருப்பதால், உங்கள் வாகனத்தின் மோட்டாரை ஒரு செயலிழப்பு அல்லது விபத்திலிருந்து மீட்டெடுக்க அதிக செலவு ஏற்படுகிறது. அதனால்தான் உங்கள் காப்பீட்டு பாலிசியில் மோட்டார் பாதுகாப்பு மிகவும் சிறந்த தீர்வாகும். உங்கள் வாகனத்தின் மோட்டாரை சரிசெய்வதற்கு நீங்கள் செலவிடும் பணத்தை சேமிக்க இது உங்களுக்கு உதவுகிறது

Depreciation cover

தேய்மானக் காப்பீடு

பகுதியளவு இழப்பு ஏற்பட்டால் பழுதுபார்க்கும் போது மாற்ற மதிப்பிடப்பட்ட சேதமடைந்த பாகங்களின் தேய்மானத் தொகை பகுதியாக அல்லது முழுமையாக அனுமதிக்கப்படுகிறது மேலும் படிக்கவும்

தேய்மானக் காப்பீடு  :

பாலிசி காலத்தில் காப்பீடு செய்யப்பட்ட வாகனத்திற்கு பகுதியளவு இழப்பு ஏற்பட்டால் பழுதுபார்க்கும் போது மாற்ற மதிப்பிடப்பட்ட சேதமடைந்த பாகங்களின் தேய்மானத் தொகை பகுதியாக அல்லது முழுமையாக அனுமதிக்கப்படுகிறது. கோரல்கள் மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

VPAY- An Add-on Cover- Launching Soon!

விபே- ஒரு ஆட்-ஆன் காப்பீடு- விரைவில் அறிமுகமாகிறது!

உங்கள் மோட்டார் சொந்த சேதம் தொடர்பான அனைத்து கவலைகளுக்கும் ஒரே தீர்வு

Consumable expenses

நுகர்வு செலவுகள்

ஒரு இவி வாகனம் வாங்குவதும் இவி வாகனத்தை பராமரிப்பதும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள். உங்கள் வாகனத்தை பராமரிக்கும் போது அடிக்கடி செலவுகள் ஏற்படும் மேலும் படிக்கவும்

நுகர்வு செலவுகள் : 

ஒரு இவி வாகனம் வாங்குவதும் இவி வாகனத்தை பராமரிப்பதும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள். உதிரி பாகங்களை சர்வீஸ் செய்வது முதல் அவற்றை மாற்றுவது வரை உங்கள் வாகனத்தை பராமரிப்பதில் அடிக்கடி செலவுகள் ஏற்படும், உங்கள் வாகனத்தைச் சுற்றி எப்போதும் செலவுகள் இருக்கும். ஒவ்வொரு முறையும், விபத்து ஏற்படும் போதும் மாற்றப்பட வேண்டிய பல்வேறு வகையான பாகங்களைப் பற்றி கூட நாங்கள் பேசவில்லை. நுகர்வு செலவுகளின் கவரேஜ் மூலம், சேவை செய்யும் போது அல்லது விபத்துக்குப் பிந்தைய நேரத்தில் உங்கள் வாகனத்திற்கான நுகர்பொருட்களைப் பயன்படுத்துவதில் உள்ள செலவினங்களை நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.

Pay as you consume plan for your car

உங்கள் காருக்காக நீங்கள் பயன்படுத்தியதற்கு மட்டும் பணம் செலுத்தும் திட்டம்

1. கிலோ மீட்டர் அடிப்படையிலான திட்டத்தை தேர்வு செய்வதற்கான விருப்பம் 2. பாலிசி காலத்தில் கிலோ மீட்டர் தீர்ந்துவிட்டது, அதன் பிறகு பலனைத் தொடர டாப்-அப் திட்டத்தின் மூலம் கிலோ மீட்டரைச் சேர்க்கலாம் மேலும் படிக்கவும்

உங்களுக்கான பிரீமியத்தைத் தேர்ந்தெடுத்து உங்களின் சொந்த பாலிசியை உருவாக்குங்கள்

1. கிலோ மீட்டர் அடிப்படையிலான திட்டத்தை தேர்வு செய்வதற்கான விருப்பம்

2. பாலிசி காலத்தில் கிலோ மீட்டர் தீர்ந்துவிட்டது, அதன் பிறகு பலனைத் தொடர டாப்-அப் திட்டத்தின் மூலம் கிலோ மீட்டரைச் சேர்க்கலாம்

3. நோ கிளைம் போனஸ் - கட்டண விதிகளின்படி

4. டெலிமேட்டிக்ஸ்: டெலிமேட்டிக்ஸ் இயக்கப்பட்ட சாதனம் அல்லது மொபைல் இணைக்கப்பட்ட அல்லது BJAZ இயக்கப்படும் ஸ்மார்ட் செயலி மற்றும்/அல்லது ஓட்டுநர் நடத்தை அடிப்படையிலான பிரீமியம் நன்மை

 

What is Health Insurance

எலக்ட்ரிக் வாகனத் தொழிற்துறை - ஒரு கண்ணோட்டம்

காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் எரிசக்தி நெருக்கடி ஆகியவற்றால் இந்தியாவின் ஆட்டோமொபைல் தொழில் ஒரு தனித்துவமான மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. எலக்ட்ரிக் மொபிலிட்டி என்பது இந்தியாவில் வழக்கமான புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான போக்குவரத்துகளை மாற்றுவதாக உறுதியளிக்கிறது. ஏறக்குறைய ஒவ்வொரு வளர்ந்த நாடும் சுத்தமான இயக்கத்தின் புதிய சகாப்தத்திற்கு வழி வகுத்து வருகிறது.

இந்தியாவில் இவி கார்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது; இன்டெர்னல் கம்பஸ்ஷன் என்ஜின்களில் (ஐசிஇகள்) இருந்து எலக்ட்ரிக் மோட்டார்களுக்கு வரவிருக்கும் இந்த மாற்றம், காப்பீடு செய்தவர்கள் மற்றும் காப்பீட்டு வழங்குநர்கள் உட்பட பரந்த வாகன சுற்றுச்சூழல் அமைப்பில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றத்திற்கு காப்பீட்டு நிறுவனங்கள் உள்கட்டமைப்பு மற்றும் முக்கிய தொழில்நுட்பத்தை மாற்றுவதன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஆபத்து காரணிகளை மதிப்பீடு செய்ய வேண்டும். பசுமையான தீர்வுகளுக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுப்பதாலும், இவி கார்களின் தேவை அதிகரிப்பதாலும், எதிர்காலத்தில் இது ஒரு முக்கிய பிரிவாக வெளிப்படும் என்று காப்பீட்டு வழங்குநர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இவி வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை மட்டுமல்ல, டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக பசுமையான மாற்றத்தையும் வழங்குகின்றன; இதற்கு மேல், அவை நீண்ட காலத்திற்கு கணிசமாக செலவு குறைந்தவையாகும். எவ்வாறாயினும், எங்களிடம் பொருத்தமான இவி இன்சூரன்ஸ் பாலிசி உள்ளதா என்பது முதன்மையான கவலையாக உள்ளது. இவி வாகனங்களுக்கான காப்பீட்டைப் புரிந்துகொள்வதற்கு முன், இந்தியாவில் இவி வாகனச் சந்தையைப் பற்றி சுருக்கமாகப் புரிந்துகொள்வோம்.

 

 

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனச் சந்தை

இந்திய இவி தொழில்துறை மிகவும் புதியது, ஆனால் இந்தத் துறை வளர்ச்சியடைவதற்கான மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது. எங்களிடம் ஃபேம் I, ஃபேம் II போன்ற வலுவான பாலிசிகள் மற்றும் மாநில அளவில் போட்டிகரமான இவி வாகன ஆதரவு பாலிசிகள் உள்ளன. இன்று, இந்தியா ஒரு உலகளாவிய இவி வாகன உற்பத்தி மையமாக இருக்கும் திறனைக் கொண்டுள்ளது. ஃப்ளீட் ஆபரேட்டர்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் பகிரப்பட்ட மொபிலிட்டி தளங்களை ஈர்ப்பது எளிதானது என்பதால் இந்தியா ஒரு தனித்துவமான சந்தையாகும். சந்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் வளரத் தயாராக இருப்பதால் அடுத்த இரண்டு வருடங்கள் இந்திய இவி தொழில்துறைக்கு முக்கியமானவையாகும்.

மோட்டார் காப்பீட்டு ஆவணங்களை பதிவிறக்கம் செய்யவும்

புதுப்பித்தல் நினைவூட்டலை அமைக்கவும்

தயவுசெய்து பெயரை உள்ளிடவும்
+91
சரியான மொபைல் எண்ணை உள்ளிடுக
தயவுசெய்து பாலிசி எண்ணை உள்ளிடவும்
தயவுசெய்து தேதியைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. உங்கள் பாலிசி புதுப்பித்தலுக்கான நிலுவைத் தேதி குறித்து நாங்கள் உங்களுக்கு நினைவூட்டலை அனுப்புவோம்.

 

எதிர்காலத்தை காப்பீடு செய்ய கவனமாக இருங்கள்- உங்கள் எலக்ட்ரிக் வாகனம்

பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸில் உங்களின் பாதுகாப்பு எப்போதும் எங்களின் முக்கிய அக்கறையாக உள்ளது. இப்போது எங்களின் இவி இன்சூரன்ஸ் பாலிசி மற்றும் மன அமைதியுடன் உங்கள் மதிப்புமிக்க இவி வாகனத்தை எளிதாகப் பாதுகாக்கலாம்.

மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இந்திய சாலையில் ஓடும் அனைத்து வாகனங்களும் மூன்றாம் தரப்பு வாகனக் காப்பீட்டைப் பெற்றிருக்க வேண்டும். இந்த விதிக்கு இணங்கத் தவறினால் மற்ற சட்ட விளைவுகளுடன் மிகப்பெரிய அபராதம் விதிக்கப்படும். இவி இன்சூரன்ஸ் வைத்திருப்பது வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களுக்கு உகந்த பாதுகாப்பைப் பெற உதவும்.

காப்பீடு என்று வரும்போது இவி கார்களுக்கு குறிப்பிட்ட தேவைகள் உள்ளன. எங்களின் இவி வாகனக் காப்பீட்டு பாலிசியுடன், உங்கள் விலைமதிப்பற்ற உடைமையின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய, எண்ட்-டு-எண்ட் தீர்வுகளை வழங்குவதாகவும், புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதாகவும் நாங்கள் உறுதியளிக்கிறோம். எங்களின் இவி இன்சூரன்ஸைத் தேர்ந்தெடுத்து, உங்கள் வாகனத்தை சாலையில் ஓட்டும்போது கவலையின்றி இருங்கள்!

 

இவி காப்பீட்டு பாலிசியை வாங்குவதற்கான சிறப்பம்சங்கள்

எங்கள் இவி காப்பீட்டு பாலிசி வாகனத்தின் உரிமையாளருக்கு மட்டுமல்லாமல் பிற தரப்பினருக்கும் பயனுள்ள பல்வேறு அம்சங்களுடன் வருகிறது மற்றும் உரிமையாளர் செலவின் அடிப்படையில் இது நிதி பாதுகாப்பை வழங்குகிறது. சரியான இவி வாகனக் காப்பீட்டை வைத்திருப்பது வாகன உரிமையாளருக்கு சட்டத்திற்கு கட்டுப்பட உதவுகிறது மற்றும் அவர்களின் வாகனத்தை பாதுகாக்க அவர்களுக்கு உதவுகிறது. 

 

ஐசிஇ என்ஜின் பிரீமியம் மற்றும் எலக்ட்ரிக் வாகன பிரீமியம் இடையே ஒப்பீடு

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பஜாஜ் அலையன்ஸ் இரு சக்கர வாகனக் காப்பீடு மூன்றாம் தரப்பினர் பிரீமியம்

 

மோட்டார் கிலோவாட்

ஒரு வருட பாலிசிகள்

நீண்ட கால பாலிசிகள்-5 ஆண்டுகள் (புதிய வாகனங்களுக்கு)

3 கிலோவாட்-ஐ மீறவில்லை

ரூ. 457

ரூ. 2,466

3 கிலோவாட்-ஐ மீறுகிறது ஆனால் 7 கிலோவாட்-ஐ மீறவில்லை

ரூ. 607

ரூ. 3,273

7 கிலோவாட்-ஐ மீறுகிறது ஆனால் 16 கிலோவாட்-ஐ மீறவில்லை

ரூ. 1,161

ரூ. 6,260

16 கிலோவாட்-ஐ மீறுகிறது

ரூ. 2,383

ரூ. 12,849

 

ஐசிஇ-க்கான மூன்றாம் தரப்பினர் பிரீமியம்

 

மோட்டார் CC

ஒரு வருட பாலிசிகள்

நீண்ட கால பாலிசிகள்-5 ஆண்டுகள் (புதிய வாகனங்களுக்கு)

75 சிசி-ஐ மீறவில்லை

ரூ. 538

ரூ. 2,901

75 சிசி-ஐ விட அதிகமாக ஆனால் 150 சிசி-ஐ மீறவில்லை

ரூ. 714

ரூ. 3,851

150 சிசி-ஐ விட அதிகமாக ஆனால் 350 சிசி-ஐ மீறவில்லை

ரூ. 1,366

ரூ. 7,365

350 சிசி-ஐ விட அதிகமாக

ரூ. 2,804

ரூ. 15,117

 

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பஜாஜ் அலையன்ஸ் நான்கு சக்கர வாகனக் காப்பீடு மூன்றாம் தரப்பினர் பிரீமியம்

 

மோட்டார் கிலோவாட்

ஒரு வருட பாலிசிகள்

நீண்ட கால பாலிசிகள்-3 ஆண்டுகள் (புதிய வாகனங்களுக்கு)

30 கிலோவாட்-ஐ மீறவில்லை

ரூ. 1,780

ரூ. 5,543

30 கிலோவாட்-ஐ மீறுகிறது ஆனால் 65 கிலோவாட்-ஐ மீறவில்லை

ரூ. 2,904

ரூ. 9,044

65 கிலோவாட்-ஐ மீறுகிறது

ரூ. 6,712

ரூ. 20,907

 

ஐசிஇ-க்கான மூன்றாம் தரப்பினர் பிரீமியம்

 

மோட்டார் CC

ஒரு வருட பாலிசிகள்

நீண்ட கால பாலிசிகள்-3 ஆண்டுகள் (புதிய வாகனங்களுக்கு)

1000 சிசி-ஐ மீறவில்லை

ரூ. 2,094

ரூ. 6,521

1000 சிசி-ஐ விட அதிகமாக ஆனால் 1500 சிசி-ஐ மீறவில்லை

ரூ. 3,416

ரூ. 10,640

1500 சிசி-ஐ விட அதிகமாக

ரூ. 7,897

ரூ. 24,596

பொறுப்புத் துறப்பு: எலக்ட்ரிக் மோட்டார் இன்சூரன்ஸ் பிரீமியம் வாகனத்தைப் பொறுத்து மாறுபடலாம்

தயவுசெய்து பார்க்கவும் - தற்போதைய மூன்றாம் தரப்பு பொறுப்பு விகிதங்களின் விரிவான மதிப்பாய்வுக்கான முக்கியமான இணைப்பு மற்றும் அம்சங்கள்.

நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் சமீபத்திய புள்ளிவிவரங்கள்...
10 லட்சம் +

FY12 முதல் பதிவு செய்யப்பட்டுள்ளன இவி வாகனங்கள்

450+

தேதியின்படி மின்சார வாகன உற்பத்தி

15 எம் +

2030 ஆண்டிற்குள் எதிர்பார்க்கப்படும் இவி வாகன விற்பனை

50% +

ஏறக்குறைய மின்சார வாகனங்கள் இரு சக்கர மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஆகும்

வாகனக் காப்பீட்டு பாலிசியை கோருவதற்கான படிநிலைகள்

நீங்கள் சரியான காப்பீட்டு வழங்குநரை தேர்வு செய்தால் மட்டுமே வாகனக் காப்பீட்டு கோரிக்கையை தாக்கல் செய்வது சிக்கலானதாக இருக்காது. நீங்கள் இறுதியாக காப்பீட்டை கோர முடிவு செய்வதற்கு முன்னர், நீங்கள் கவனிக்க வேண்டிய சில முன் தேவைகள் இங்கே உள்ளன.

  • ✓ விபத்து ஏற்பட்ட உடனே உங்கள் காப்பீட்டு வழங்குநரை நீங்கள் தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் எஃப்ஐஆர்-ஐ தாக்கல் செய்யுங்கள்.
  • ✓ விபத்து காட்சியின் அனைத்து சான்றுகளையும் சேகரித்த பிறகு மட்டுமே வாகனத்தை அருகிலுள்ள கேரேஜிற்கு டோவிங் செய்வதில் உதவி பெறுங்கள்.
  • ✓ பழுதுபார்ப்பின் மதிப்பிடப்பட்ட செலவு தொடர்பான ஒரு விலைக்கூறலை நெட்வொர்க் கேரேஜ் உங்களுக்கு வழங்கும்.
  • ✓ காப்பீட்டு வழங்குநர்களுக்கு அதை வழங்க உங்களுக்கு அந்த பில் தேவைப்படும்.
  • ✓ காப்பீட்டு வழங்குநர் ஆவணங்களை சரிபார்த்து அவற்றின் அங்கீகாரத்தை மதிப்பீடு செய்வார், பின்னர் மட்டுமே கோரல் செயல்முறையை தொடங்க முடியும்.
  • ✓ விலக்குகள் மற்றும் தேய்மான மதிப்பை கோர முடியாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மீதமுள்ள தொகை மட்டுமே உங்களுக்கு இழப்பீடாக செலுத்தப்படும்.
  • ✓ இவை அனைத்திற்கும் பிறகு, நீங்கள் பின்பற்ற வேண்டிய செயல்முறை:
  • படிநிலை 1: கோரலுக்காக பதிவு செய்யவும்

    ஒரு கோரலுக்காக பதிவு செய்ய எங்கள் இணையதளத்தில் உள்நுழையவும் அல்லது எங்கள் இலவச அழைப்பு எண்ணை அழைக்கவும். நீங்கள் ஒரு கோரலை மேற்கொள்ள தாமதப்படுத்தும் பட்சத்தில் மற்றும் நீங்கள் பயன்படுத்தக்கூடிய சான்றுகள் சிதைந்து போகும் வாய்ப்பு அதிகம்.

  • படிநிலை 2: கட்டாய ஆவணங்களை சமர்ப்பிக்கவும்

    மோட்டார் இன்சூரன்ஸ் கோரல் செயல்முறை சுமூகமாக இருப்பதை உறுதி செய்ய நீங்கள் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்:

    • ✓ சேசிஸ் மற்றும் மோட்டார் எண்
    • ✓ விபத்து ஏற்பட்ட தேதி மற்றும் நேரம்
    • ✓ சம்பவம் ஏற்பட்ட இடம் மற்றும் விளக்கம்
    • ✓ கார் ஆய்வு முகவரி
    • ✓ கிலோமீட்டர் ரீடிங்ஸ்
    • ✓ போலீஸ் புகார் (விபத்துகள் மற்றும் திருட்டு விஷயத்தில்)
  • படிநிலை 3: கோரல் செட்டில்மென்ட்

    நீங்கள் ஆவணங்களை சமர்ப்பித்த தருணம், நாங்கள் செயல்முறையை தொடங்கி சரிபார்ப்பிற்குப் பிறகு, பெறக்கூடிய தரப்பினருக்கு நேரடியாக பணத்தை அனுப்புவோம்.

ஆன்லைனில் கார் காப்பீட்டை வாங்க தேவையான ஆவணங்கள்

நீங்கள் கார் காப்பீட்டை ஆன்லைனில் வாங்கும்போது, சில நிமிடங்களில் செயல்முறையை நிறைவு செய்ய பின்வரும் ஆவணங்களின் சாஃப்ட காபிகளை உங்களிடம் வைத்திருப்பதை உறுதி செய்யுங்கள் -

  • பதிவு எண் உட்பட உங்கள் வாகனம் பற்றிய விவரங்கள்
  • ஒரு செல்லுபடியான ஓட்டுநர் உரிமம்
  • பூர்த்தி செய்யப்பட்ட கோரல் படிவம்
  • வங்கி விவரங்கள்
  • வரி ரசீதுகள்
  • நிரப்பப்பட்ட காப்பீட்டு படிவங்கள்

கார் காப்பீடு ஏன் வாங்க வேண்டும்? மேலும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பார்க்கவும்

தொந்தரவு இல்லாத மற்றும் நேரடியான மோட்டார் காப்பீட்டை உங்களுக்கு வழங்குவதில் நாங்கள் ஒரு படி முன்னணியில் இருக்கிறோம். எப்படி என்று உங்களுக்கு தெரிவிக்க எங்களுக்கு ஒரு நிமிடம் கொடுங்கள்

வாடிக்கையாளர் விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள்

சராசரி மதிப்பீடு:

 4.67

(18,050 விமர்சனம் & மதிப்பீடு அடிப்படையில்)

சிபா பிரசாத் மொகந்தி

வாகனத்தை எங்கள் மண்டல மேலாளர் ஐயா பயன்படுத்தினார். குறுகிய காலத்திற்குள் வாகனத்தை பயன்பாட்டிற்குத் தயார்படுத்துவதில் நீங்கள் தொடங்கிய சரியான மற்றும் விரைவான நடவடிக்கையை நாங்கள் பாராட்டுகிறோம். இந்த நடவடிக்கை அனைவராலும் பாராட்டப்பட்டது. 

ராகுல்

“தேர்வு செய்வதற்கான விருப்பங்களின் வரம்பு.”

ஒரு நிபுணராக இருப்பதால், நான் அனைத்தும் சிறப்பாக இருப்பதை விரும்புகிறேன். ஆட்-ஆன்கள் மற்றும் விரிவான திட்டத்துடன் எனது கார் காப்பீட்டு பாலிசியை சிறப்பானதாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,...

மீரா

“ஓடிஎஸ் கோரல்கள் சிறப்பானதாக உள்ளன.”

ஒரு அசம்பாவிதம் நடந்த போது நான் சாலையின் நடுவில் இருந்தேன். பண நெருக்கடியுடன், எனது மாதாந்திர பட்ஜெட்டை பாதிக்காமல் எனது கார் சர்வீசை பெறுவதற்கான வழிகளை நான் தேடுகிறேன்...

எலக்ட்ரிக் வாகனக் காப்பீடு பற்றிய கேள்விகள்

எலக்ட்ரிக் வாகனங்களைக் காப்பீடு உள்ளடக்குகிறதா?

டீசல், பெட்ரோல் அல்லது சிஎன்ஜி-பவர்டு வாகனங்களைப் போலவே, எலக்ட்ரிக் வாகன காப்பீட்டு பாலிசியுடன் உங்கள் எலக்ட்ரிக் வாகனத்தையும் நீங்கள் காப்பீடு செய்யலாம். சட்டத்தால் கட்டாயப்படுத்தப்பட்ட மூன்றாம் தரப்பினர் காப்பீட்டுத் திட்டத்துடன் இவி வாகனத்தைப் பாதுகாக்கவும். 

எலக்ட்ரிக் வாகனக் காப்பீடு அதிக விலையுயர்ந்ததா?

ஆம், பெட்ரோல் அல்லது டீசலில் இயங்கும் வாகனங்களுடன் ஒப்பிடும்போது எலக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாகும். இவி வாகனங்கள் அதன் தொழில்நுட்பம் காரணமாக அதிக ரிப்பேர் அல்லது மாற்றுச் செலவை உள்ளடக்குகின்றன. எலக்ட்ரிக் வாகனக் காப்பீட்டு பிரீமியம் வாகனத்தின் விலை, மாறுபாடு, இவி வாகனத்தின் பயன்பாட்டு ஆண்டு மற்றும் பல பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. இவி வாகனக் காப்பீட்டு விகிதங்கள் ஒவ்வொரு காப்பீட்டு வழங்குநருக்கும் வேறுபடும்.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான காப்பீட்டு பிரீமியத்தில் ஏதேனும் தள்ளுபடிகள் உள்ளதா?

IRDAI-இன் படி, இந்தியாவில் உள்ள காப்பீட்டு நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மூன்றாம் தரப்பினர் காப்பீட்டில் 15% தள்ளுபடி வழங்க வேண்டும். இருப்பினும், உகந்த பாதுகாப்பிற்காக, விரிவான எலக்ட்ரிக் மோட்டார் காப்பீட்டை தேர்வு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு காப்பீடு தேவையா?

எலக்ட்ரிக் வாகனக் காப்பீட்டு பாலிசியானது வாகனத்தின் முழுமையான பாதுகாப்பிற்கு முக்கியமானதாகும். இவி ஆட்டோ காப்பீட்டைக் கொண்டிருப்பது உங்களை நிதி அழுத்தத்தின் கீழ் விடாது மற்றும் உங்களுக்கு மன அமைதியையும் வழங்கும். 

எலக்ட்ரிக் மோட்டார் காப்பீட்டிற்கான ஆட்-ஆன்கள் யாவை?

கூடுதல் பிரீமியத்தை செலுத்துவதன் மூலம், அடிப்படை இவி காப்பீட்டு பாலிசியில் சேர்க்கப்படும் நன்மைகளை நீங்கள் பெறலாம். ஆட்-ஆன் பிரீமியங்கள் ஒவ்வொரு காப்பீட்டு வழங்குநருக்கும் வேறுபடும். இவி காப்பீட்டுக்கு பொருத்தமான ஆட்-ஆன்களைத் தேர்ந்தெடுத்த பின்னரே தேவைகளைப் பகுப்பாய்வு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

விரிவான எலக்ட்ரிக் மோட்டார் இன்சூரன்ஸ் என்றால் என்ன?

மனிதனால் உருவாக்கப்பட்ட அல்லது இயற்கைப் பேரிடர் போன்றவற்றால் எலக்ட்ரிக் வாகனம் ஏதேனும் இழப்பு/சேதம் ஏற்பட்டால், ஒரு விரிவான எலக்ட்ரிக் மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியானது காப்பீட்டை வழங்குகிறது. மூன்றாம் தரப்பினர் உரிமையாளர், வாகனம் அல்லது சொத்துக்கு இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டால், இது காப்பீட்டை வழங்குகிறது.

இப்படிக்கு : பஜாஜ் அலையன்ஸ் - புதுப்பிக்கப்பட்ட நாள்: 13வது  அக்டோபர் 2023

பஜாஜ் அலையன்ஸ் காப்பீட்டு பாலிசியில் உங்கள் ஆர்வத்திற்கு நன்றி, செயல்முறை தொடர்பாக உங்களுக்கு உதவ வாடிக்கையாளர் ஆதரவு நிர்வாகி உங்களை விரைவில் தொடர்பு கொள்வார்.

கால் பேக் கோரிக்கை

தயவுசெய்து பெயரை உள்ளிடவும்
+91
சரியான மொபைல் எண்ணை உள்ளிடுக
தயவுசெய்து செல்லுபடியான விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்
தயவுசெய்து தேர்ந்தெடுக்கவும்
தயவுசெய்து செக்பாக்ஸை தேர்ந்தெடுக்கவும்

பொறுப்புத் துறப்பு

நான் இதன் மூலம் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட்-க்கு ஒரு வசதியான நேரத்தில் மீண்டும் அழைக்க ஒரு குறிப்பிட்ட கோரிக்கையுடன் எனக்கு இணையதளத்தில் கிடைக்கும் தொடர்பு எண்ணிற்கு அழைக்க அங்கீகரிக்கிறேன். முழுமையாகவோ அல்லது பகுதியளவு முடக்கப்பட்ட வகையின் கீழ் தேசிய வாடிக்கையாளர் விருப்ப பதிவு (NCPR)-யில் எனது தொடர்பு எண் பதிவு செய்யப்பட்டாலும், எனது கோரிக்கைக்கு பதிலளிக்கப்பட்ட எந்தவொரு அழைப்பும் அல்லது SMS ஒரு தேர்ந்தெடுக்கப்படாத வணிக தகவல்தொடர்பு என்று கருதப்படாது என்று நான் அறிவிக்கிறேன், ஆனால் அழைப்பின் உள்ளடக்கம் பல்வேறு காப்பீட்டு தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அல்லது காப்பீட்டு வணிகத்தின் விளக்கம் மற்றும் கொள்முதல் ஆகியவற்றை விளக்குவதற்கான நோக்கங்களுக்காக இருக்கலாம். மேலும், இந்த அழைப்புகள் தரம் மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காக பதிவு செய்யப்படும் மற்றும் கண்காணிக்கப்படும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், மற்றும் தேவைப்பட்டால் எனக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு

நான் இதன் மூலம் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட்-க்கு ஒரு வசதியான நேரத்தில் மீண்டும் அழைக்க ஒரு குறிப்பிட்ட கோரிக்கையுடன் எனக்கு இணையதளத்தில் கிடைக்கும் தொடர்பு எண்ணிற்கு அழைக்க அங்கீகரிக்கிறேன். முழுமையாகவோ அல்லது பகுதியளவு முடக்கப்பட்ட வகையின் கீழ் தேசிய வாடிக்கையாளர் விருப்ப பதிவு (NCPR)-யில் எனது தொடர்பு எண் பதிவு செய்யப்பட்டாலும், எனது கோரிக்கைக்கு பதிலளிக்கப்பட்ட எந்தவொரு அழைப்பும் அல்லது SMS ஒரு தேர்ந்தெடுக்கப்படாத வணிக தகவல்தொடர்பு என்று கருதப்படாது என்று நான் அறிவிக்கிறேன், ஆனால் அழைப்பின் உள்ளடக்கம் பல்வேறு காப்பீட்டு தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அல்லது காப்பீட்டு வணிகத்தின் விளக்கம் மற்றும் கொள்முதல் ஆகியவற்றை விளக்குவதற்கான நோக்கங்களுக்காக இருக்கலாம். மேலும், இந்த அழைப்புகள் தரம் மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காக பதிவு செய்யப்படும் மற்றும் கண்காணிக்கப்படும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், மற்றும் தேவைப்பட்டால் எனக்கு கிடைக்கும்.

சரியான விலைகூறல் குறிப்பு ID-ஐ உள்ளிடுக

  • தேர்ந்தெடுக்கவும்
    தயவுசெய்து தேர்ந்தெடுக்கவும்
  • தயவுசெய்து உங்கள் கருத்தை எழுதவும்

எங்களை தொடர்பு கொள்வது எளிது

எங்களுடன் சாட் செய்யவும்