தொலைந்த பேக்கேஜிற்கான பயணக் காப்பீட்டு கோரலை எவ்வாறு சமர்ப்பிப்பது?
நீங்கள் வெளிநாட்டில் ஒரு சிறந்த விடுமுறையைத் தொடங்கத் தயாராக இருக்கும்போது உங்கள் பேக்கேஜை இழப்பது உங்கள் திட்டங்கள் மற்றும் உங்கள் மனநிலையை முற்றிலும் அழிக்கக்கூடும். ஆனால் உங்களிடம் பயணக் காப்பீடுஇருக்கும் பட்சத்தில் நீங்கள் எதை பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. எங்களின் சுகாதார நிர்வாகக் குழுவின் மூத்த மேலாளர் ஸ்வீட்டி சால்வே, உங்கள் தொலைந்து போன பேக்கேஜ்களுக்கான கோரலை எவ்வாறு சமர்ப்பிப்பது என்பதை விளக்குகிறார். இது நீங்கள் நினைப்பது போல் சிக்கலானது அல்ல!
இந்தக் கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா? இதை மதிப்பிடவும்
சராசரி மதிப்பீடு 5 / 5 வாக்கு எண்ணிக்கை: 18
இதுவரை மதிப்பீடு எதுவும் இல்லை! இந்த பதிவை மதிப்பிடும் முதல் நபராக இருங்கள்.
இந்த கட்டுரையை விரும்புகிறீர்களா?? உங்கள் நண்பர்களுடன் இதனை பகிருங்கள்!
உங்கள் சிந்தனைகளை பகிருங்கள். கீழே ஒரு கருத்தை இடுங்கள்!
பதிலளிக்கவும்